ஏழைகளுக்கான நியாயவிலைக் கடைகளில் எதுவும் கிடைக்காத சூழலே மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலவுகிறது நமது நிருபர் நவம்பர் 5, 2023 11/5/2023 9:38:01 PM ஏழைகளுக்கான நியாயவிலைக் கடைகளில் எதுவும் கிடைக்காத சூழலே மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலவுகிறது. இந்த நிலையை ஏற்படுத்திய பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?