states

img

தில்லி போராட்டம் சிறந்த பயிற்சியாக இருந்தது!

வேளாண் சட்டங்க ளுக்கு எதிராக விவ சாயிகள் மேற்கொண்ட போராட்டம் சிறந்த பயிற்சியாக இருந்த தாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகா யத் தெரிவித்துள்ளார். “தில்லியில் எல்லா காலநிலைகளிலும் திறந்தவெளியில் நடத்திய போராட்டம் மனவலிமையுடன் உடல் ரீதியான பலத்தையும் கொடுத்துள் ளது. இதன்மூலம் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகாலத்திற்கு எங்களால் வேலை செய்ய முடியும் என்றும் திகாயத் குறிப் பிட்டுள்ளார்.