states

img

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அவசியம்!

“பாஜக ஆளும் மாநிலங்களான, குஜ ராத், உத்தரப்பிரதேசம், இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், கட் டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவருவது சரிதான்.. என்றும், பயம் காட்டி கட்டாய மதமாற்றம் செய்வது தவறு” என்றும் பஞ்சாப் மாநிலம் ஜலந்த ரில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் பேசியுள்ளார்.