states

img

பாஜகவும், சமாஜ்வாதியும் சாதி அரசியல் செய்கின்றன!

“உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் ஜாதிய அரசியல்தான் மேலாங்கி நிற்கிறது. ஊடகங்களிலும் அது சார்ந்த செய்திகள்தான் அதிகம் வெளியிடப்படு கின்றன. இதற்கு பாஜக வும், சமாஜ்வாதியும்தான் முக்கியக் கார ணம். ஹிந்து -முஸ்லிம் இடையே வெறுப்பு ணர்வைத் தூண்டுவதும், ஜாதிப் பிரி வினையை ஏற்படுத்தி வாக்குவங்கி அர சியல் நடத்துவதும்தான் இந்த இரு கட்சி களின் பிரதான நோக்கமாக உள்ளது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.