“பஞ்சாப் தேர்த லில் அனைத்து (117) இடங்களிலும் நாங்கள் போட்டிட உள்ளோம். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாள ராக அக்கட்சி எம்.பி. பகவந்த் மான் அறிவிக் கப்பட்டுள்ளார். மதுபானம் இல்லாமல் அவரால் இருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அக்கட்சிக்கு தெரியவில்லை” என்று ‘சம்யுக்த சமாஜ் மோர்ச்சா’ என்ற கட்சி யை துவங்கியுள்ள பல்பீர் சிங் ராஜே வால் (80) விமர்சித்துள்ளார்.