“சச்சின் டெண்டுல் கருக்கு ‘பாரத ரத்னா’ கொடுக்கப்பட்டதைப் போல சேவாக், தோனி, லட்சுமணன், விராட் கோலி ஆகியோருக் கும் தர வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி சர்ச்சை யைக் ஆரம்பித்து வைத்துள்ளார். திரா விட்டுக்கும் தரலாமே என்று ஒருவர் கேட்ட தற்கு... நிச்சயமாக திராவிட் மட்டுமல்ல, கும்ப்ளேவுக்கும் தர வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கிளப்பி விட்டுள் ளார்.