states

ஒன்றிய அரசின்  சுதந்திரத் தின  பதாகையில் சாவர்க்கர்

ஒன்றிய அரசின்  சுதந்திரத் தின  பதாகையில் சாவர்க்கர்

சுதந்திர தின விளம்பர பதாகை யில் மகாத்மா காந்தியின் புகைப் படத்தை விட அவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்க ருக்கு மிகப்பெரிய புகைப்படம் வைக் கப்பட்டுள்ளது.  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையானது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு வைத்த விளம்பரப் பதாகை ஒன்றை வெளியிட்டது. அதில் மகாத்மா காந்தி, மாவீரன் பகத் சிங், நேதாஜி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களு டன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்க ளுள் ஒருவராகவும் காந்தியின் படுகொ லைக்கு திட்டமிட்ட நபர்களுள் ஒருவரா கவும் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் படத்தை காந்தியின் புகைப்படத்தை விட பெரிய படமாக வைத்து வெளி யிட்டுள்ளது. இது கடும் விமர்சனத்தை கிளப்பி யுள்ளது. மேலும் அத்துறையின் அமைச்ச ராக உள்ள சுரேஷ் கோபிக்கு கேரளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.