56 இன்ச், விஸ்வகுரு, டபுள் எஞ்சின் சர்க்கார், சப்காசாத் சப்கா விகாஷ் நமது நிருபர் செப்டம்பர் 28, 2023 9/28/2023 8:40:07 PM 56 இன்ச், விஸ்வகுரு, டபுள் எஞ்சின் சர்க்கார், சப்காசாத் சப்கா விகாஷ், வடகிழக்கை வாழ வைக்கிறோம் என சொல்லிக் கொண்டே 5 மாத காலமாக சாவையும் வன்முறையையும் அழித்தொழிப்பையும் வேடிக்கை பார்த்த மோடியும் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்.