ராஜஸ்தான் காங் கிரஸ் அரசானது, கடந்த 2021-22 பட்ஜெட் தாக்கலின்போது எம் எல்ஏ-க்கள் அனைவ ருக்கும் ஐ-பேடை பரி சாக வழங்கியது. அதே போல இந்தாண்டு, 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலையொட்டி, மொத்தமுள்ள 200 எம்எல்ஏ-க்களுக்கும் ஐபோன் 13, உடன் பிரீப்கேஸ் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி யது. ஆனால், இந்த ஐபோனை, அரசிடமே திருப்பித்தர பாஜக-வைச் சேர்ந்த 71 எம்எல்ஏ-க்கள் முடிவு செய்துள்ளனர்.