states

img

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்று பேசி வருகிறார்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்று பேசி வருகிறார். அவர் பேசட்டும். ஆனால், கள நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை. அதனால் எதிர்கட்சிகளை கடுமையாக பாஜக தரப்பு வசைபாடுகிறது. இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்.