states

img

பிரதமர் மோடி மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்

பிரதமர் மோடி மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அறியாமல் “மோடிக்கு வாக்களியுங்கள்” என்று கூறியது நகைப்புக்குரியது. கட்சியின் பெயரையோ (பாஜக), முதல்வரின் பெயரையோ (ஷிவ்ராஜ் சிங் சவுகான்) பெயரை கூட மோடி குறிப்பிடவில்லை.