சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மக்களை ஒருங்கிணைத்து பாஜகவிற்கு புரிய வைக்க வேண்டும். காங்கிரஸ் பிடிஏ (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர்) பாதையில் வந்து சாதிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்