‘’மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த தற்கு முந்தைய அரசு களே காரணம்’’ என பிரதமர் நரேந்திரமோடி பழிபோட்டுள்ளார். “தங்கள் பிள்ளைகளை அவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்க, எந்தப் பெற்றோரும் விரும்பமாட்டார்கள். நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசுகள் மருத்துவப் படிப்புக்கான கொள்கைகளை முறையாக வகுத்திருந்தால், மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய அவ சியம் இருந்திருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.