states

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி போலியானது. பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண் சமூக ஊடகங்களில் தமது கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்கிறார்.

இலங்கை செய்தி தொடர்பாளர்  கேனல் நலின் ஹேரத்