states

img

பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் அரிசி விலை கடு மையாக உயர்ந்துவரும் நிலை யில், விலை உயர்வைக் கட்  டுப்படுத்தும் முயற்சி யாக, கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்னதாக புழுங்கல் அரிசி ஏற்று மதிக்கு ஒன்றிய அரசு 20  சதவிகித வரி விதித்தது. இந்நிலையில், 1,200 டாலருக்கு குறைவாக, வெளிநாட்டிற்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி வர்த்த கம் மேற்கொள்வதற்கும் கட்டுப்பாடு  விதிக்கப்பட்டு உள்ளது. பாஸ்மதி அரிசி யின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 1,200 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக ளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா வின் பங்கு 40 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.