states

img

நக்சல் இயக்கத்தின் தளபதி சரண்

நக்சல் இயக்கத்தின் தளபதி சரண்

மகாராஷ்டிராவில் தலைக்கு 6 கோடி ரூபாய் விலை வைக்கப் பட்ட நக்சல் இயக்கத்தின் முக்கிய தளபதி 60 நக்சல்களுடன் சரண டைந்ததாக தெரிவிக் கப்பட்டுள்ளது.  கடந்த 2011 இல் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல் இயக்க தலை வரான கிஷண்ஜியின் சகோதரரும் தற்போது நக்சல் இயக்கத்தின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினராகவும் உள்ள  மல்லோஜுலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி தனது சக நக்சல்கள் 60 பேருடன் மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல் தடுப்பு பிரிவில் சரணடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.