states

img

கிழிந்து தொங்கும் மோடியின் குஜராத் மாடல்!

கிழிந்து தொங்கும் மோடியின் குஜராத் மாடல்! மூன்றில் ஒரு பகுதி குஜராத் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.அதாவது கிராமப்புறத்தில் வசிப்போரில் மூன்றில் ஒருவர் தினசரி ரூ.26க்குள்ளும் நகர்ப்புற மக்களில் மூன்றில் ஒருவர் ரூ.32க்குள்ளும் ‘செழிப்பாக வாழ்ந்து’ கொண்டிருக்கிறார்கள்.