states

img

பாலியல் குற்றங்களுக்கு மொபைல் போனே காரணம்!

“பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு நாம் எப்போதும் காவல்துறை யை குற்றம்சாட்டு கிறோம். ஆனால், ஒரு தந்தை தன் மகளை பலாத்காரம் செய்தால் அதற்கு காரணம் அவரது மொபைல் போன்-தான். இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கு ஒரு கறை. இதற்கு காவல்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. நமது நாட்டிலேயே குஜராத்தான் பாதுகாப்பானது” என்று குஜராத் பாஜக எம்எல்ஏ-வும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஹர்ஷ் சங்கவி பேட்டியில் கூறியுள்ளார்.