https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
மோடி அரசாங்கம் செய்யாது
சுரங்கம் மற்றும் கனிம வளங்கள், தொழில்கள் சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது 91 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அபாய மணி! கடுமையான பொருளாதார சிதைவு! உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி முற்றிலும் முடங்குவது தெளிவு! இதன் பொருள்: மேலும் வேலையின்மை/ வறுமை. மோடி அரசாங்கம் பொது முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி பொருட்களின் கொள்முதல் தேவையையும் அதன் வாயிலாக வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் செய்யாது.
என்னே உங்கள் கருணை!
நாடாளுமன்ற/சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வி. 2014-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தவுடன் இந்த பிரச்சனைதான் எனது முன்னுரிமை என்றார் மோடி. 8 ஆண்டுகள் வீணாயின. 15 லட்சம்/ஆண்டுக்கு 2 கோடி வேலை கள்/100 சீர்மிகு நகரங்கள் என வாயால் வடை சுட்ட பட்டியலில் இதுவும் சேர்ந்துவிட்டதா?