states

img

மனோகர் பாரிக்கர் மகன் பாஜகவை எதிர்த்து போட்டி?

பாஜக மூத்த தலை வரும், மறைந்த கோவா முதல்வருமான மனோ கர் பாரிக்கர் மகன் உத் பால் பாரிக்கர், தனது  தந்தையின் பஞ்சிம் தொகுதியில் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், பாஜக தலைமை அதனை ஏற்காததால், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய் துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஆத ரவு தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ஏனைய எதிர்க்கட்சிகளும் உத்பாலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.