states

img

மம்தா பானர்ஜி தனது தந்தையை அடையாளம் காட்ட வேண்டும் என பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியது

மம்தா பானர்ஜி தனது தந்தையை அடையாளம் காட்ட வேண்டும் என பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியது மிகவும் மோசமான கருத்து ஆகும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பெண்களுக்கு எதிரான கொள்கைகள் இருப்பதன் காரணமாகவே பாஜக தலைவர்கள் இவ்வாறு இழிவான கருத்துக்களை கூறி வருகின்றனர்.