எம்.ஏ.பேபி - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியை, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின் போது சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத், தில்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஆகியோர் உடன் இருந்தனர்.