states

img

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து எம்.ஏ.பேபி பேச்சு

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து எம்.ஏ.பேபி பேச்சு

ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு காஜியாபாத் சிபிஐ (எம்) மாவட்டக் குழு ஏற்பாடு செய்த தொழிற்சாலை வாயில் கூட்டத்தில்  மோடி அரசு தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகத்தை பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி விளக்கிப் பேசினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண் குமார்,  தில்லி மாநிலச் செயலாளர் அனுராக் சக்சேனா உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.