states

img

ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் லோக்தந்திரிக் கட்சி இணைப்பு

உ.பி. தேர்தலுக்குப் பிறகு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயா வதி, மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில், மக்கள வையில் பகுஜன் சமாஜ் தலைவராக இருக்கும் ரித்தேஷ் பாண்டே வை (பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர்) மாற்றிவிட்டு, கிரீஷ் சந்திர ஜாதவை (தலித்) நியமிக்க வேண்டும், துணைத் தலைவ ராக ராம் சிர்மோனி வர்மாவை (தலித்) நிய மிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.