செப்டம்பர் மாதம் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியனின் வளிமண்டலம், காந்தப்புலங்கள் குறித்து ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1ஐச் சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நுழைந்து பயணிக்கும்.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்