“என்னால் மோடி யை அடிக்க முடியும், வார்த்தைகளால் கேவ லப்படுத்த முடியும்” என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் பேசிய தாக வீடியோ ஒன்றை பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், “எனது சொந்த தொகுதியில் மோடி என்ற உள்ளூர் ரவுடி குறித்து பொதுமக்கள் என்னிடம் புகார் அளித்தனர். அந்த உள் ளூர் ரவுடியை பற்றிதான் பேசினேன். பிரத மரைப் பேசவில்லை” என்று நானா படோல் மறுப்பு தெரிவித்துள்ளார்.