states

img

கர்நாடகாவில் பாஜக கட்சி ஒரே ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது

கர்நாடகாவில் பாஜக கட்சி ஒரே ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. முக்கியமாக கட்சியின் செயல்பாட்டு முறை தூய்மையில்லாத நிலையில் உள்ளது. தூய்மைப்படுத்த வேண்டிய வேலைகளைச் செய்தால் நான் கட்சியில் தொடர்ந்து இருப்பேன்.