“நான் ஒருபோதும் பாஜகவில் சேரமாட் டேன். கருத்தியல் ரீதி யாக, நான் பாஜகவில் சேருவது மிகவும் சங்க டமாக இருக்கும்” என்று தேர்தல் வியூக வகுப்பா ளர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்துள்ளார். “தேர்தல் மற்றும் அதற்கு அப்பால் பணியாற்றுவதைத் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளிடம் நான் ஒரு அரசியல் உதவியாளராக என் னைப் பார்க்கிறேன். ஒருநாளும் அரசியல் வியூக நிபுணராக பார்ப்பதில்லை” என்றும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.