states

img

ஒரே நாடு; ஒரே வருமானம் கொண்டுவரத் தயாரா?

“தற்போது ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’  என கூறும் அவர்கள் (பாஜக)  பிறகு ஒரே நாடு; ஒரே தலைவர்,  ஒரே நாடு; ஒரே கட்சி,  ஒரே நாடு; ஒரே மதம்  என்று போய்க் கொண்டே இருப்பார்  கள். இவையெல் லாம் பயனற்ற பேச்சு கள். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை கொண்டுவருவதற்கு முன்னதாக, “ஒரு  தேசம், ஒரே வருமானம்” திட்டத்தை முத லில் செயல்படுத்துமாறு பிரதமர் மோடிக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். அவ்வாறு  செய்வதன் மூலம் சோசலிச கனவை நன வாக்க முடியும்”