states

img

பணவீக்கம், வேலையின்மை அதிகரித்ததே பாஜக சாதனை

“பாஜக அரசு வந்த தில் இருந்து பணவீக்க மும் வேலையின்மை யும் அதிகரித்துள்ளது. பாஜகவின் சிறிய தலை வர்கள் சிறிய பொய்க ளைச் சொல்கிறார்கள், பெரியவர்கள் பெரிய பொய்களைச் சொல்கிறார்கள். ‘உயர மான’ தலைவர்கள் மிகப்பெரிய பொய் களைச் சொல்கிறார்கள்” என்று சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சாடி யுள்ளார்.