உள்துறை அமைச்சரிடம் கர்நாடகாவின் அரசியல் நிலவரம் குறித்து விளக்கினேன். பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பாக, இதுகுறித்து என் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்எல்சிகளின் கருத்துகளைக் கேட்டேன். கூட்டணி ஏற்படுத்துவதற்கு முன்பாக யோசிக்க வேண்டும் என்றனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா