“ராஜஸ்தான் மாநி லத்தின் 36 சமூக மக்க ளும், மாநில மக்களும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமே நான் மூன்றாவது முறை யாக முதல்வர் ஆவ தற்கு காரணம்” என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். “நான், சமூகப் பெரும் பான்மை அடிப்படையில் முதல்வராக வில்லை. என்னுடைய சமூகத்தில் நான் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளேன்” என்றும் மாணவர்கள் மத்தியில் அசோக் கெலாட் பேசியு உள்ளார்.