states

img

நானும் உங்களைப் போலவேதான் யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன்

நானும் உங்களைப் போலவேதான் யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக யூடியூப் சேனல் மூலம் நாட்டுடனும், உலகத்துடனும் இணைந்திருக்கிறேன். எனக்கும் நல்ல எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் உள்ளனர். எனது சேனலுக்கு ஆதரவு அளிக்கவும். எனது அனைத்து வீடியோக்களையும் பெற பெல் ஐகானைத் தட்டவும். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பிரதமர் நரேந்திரமோடி