states

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை ரூ. 9,062 கோடி விடுவிப்பு

புதுதில்லி, மே 31- தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 9 ஆயிரத்து 062 கோடியை விடுவித்து, ஒன்றிய நிதி யமைச்சகம் நடவடிக்கை எடுத் துள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ. 86 ஆயிரத்து 912 கோடியை ஒன்றிய அரசு  விடுவித்துள்ளது. இதில், தமி ழகத்திற்கு ரூ. 9 ஆயி ரத்து 062 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது.