கேரள காவல்துறை சங்க தலைவராக ஜி.பி.அபிஜித் தேர்வு
கேரள காவல்துறை சங்கத்தின் 2025-27 ஆண்டுக்கான மாநில நிர்வாகிகள் தேர்தல் திரு வனந்தபுரத்தில் நடைபெற்றது. தலைவ ராக ஜி.பி.அபிஜித் (கோழிக்கோடு புற நகர்) துணை தலைவராக பி.என்.இந்து (திருச்சூர் மாநகர்), பொதுச் செயலாள ராக ஏ.சுதீர் கான் (திருவனந்தபுரம் மாநகர்) தேர்வு செய்யப்பட்டனர். நாட்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜன நாயக முன்னணி ஆளும் கேரளாவில் மட்டும் தான் காவல்துறைக்கு சங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது