states

img

ஜார்க்கண்டில் பெட்ரோலுக்கு ரூ.250 அரசு மானியம்!

ஜார்க்கண்ட் மாநி லத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 25  விகிதம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகன உரி மையாளர்கள், மாதந் தோறும் 10 லிட்டர் பெட் ரோலுக்கு ரூ. 250 மானியம் பெறும் திட் டத்தை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குடியரசுத் தினத்தன்று துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்திற்கு வந்த 1.04 லட்சம் விண்ணப்பங்களில் இதுவரை 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது.