states

img

ஆர்எஸ்எஸ் திட்டங்களுக்கு ‘நல்ல’ முன்னேற்றம்!

“ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேச ஒற் றுமை மற்றும் ஒரு மைப்பாட்டு திட்டம் மிகப் பெரிய முன்னேற் றம் அடைந்துள்ளது. இந்தச் சிந்தனைக்கு எதிரானவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ்-ஸின் ஹிந்தி வார இதழான ‘பாஞ்சஜன்யா’வின் பவள விழாவில் இவ்வாறு பேசியுள்ள கோபால், சீன அச்சுறுத்தல், நக்சல் தீவிரவாதம் உள்ளிட்டவை குறித்து, முன் கூட்டியே எச்சரிக்கை விடுப்பதில் ‘பாஞ்ச சன்யா’ முன்னிலை வகித்ததாகவும் கூறிக் கொண்டுள்ளார்.