states

img

5 ஆண்டுகளுக்கு இலவசமாக நெய் மற்றும் கடுகு எண்ணெய்!

உத்தரப்பிரதேசத் தில், சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், மக் களுக்கு 5 ஆண்டு களுக்கு இலவசமாக நெய் மற்றும் கடுகு எண்ணெய் வழங்கப் படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். பாஜக-வின் இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் முடி வடைந்து விடும்.  காரணம் அதற்குமேல் அவர்கள் மாநிலத்தில் ஆட்சியில் இருக்க மாட்டார்கள் என்று அகிலேஷ் கூறியுள்ளார்.