states

img

வாஜ்பாய் உட்பட எத்தனையோ பாஜக மூத்த தலைவர்களை மறந்துவிட்டு குஜராத் அகமதாபாத்

வாஜ்பாய் உட்பட எத்தனையோ பாஜக மூத்த தலைவர்களை மறந்துவிட்டு குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயரை சூட்டியது ஏன்? குஜராத் ஸ்டேடியம் பெயர் விவகாரத்தை விட்டுவிட்டு நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?