states

img

மோடியும் ‘குடும்ப’ அரசியல்’ நடத்தலாமே!

காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகளின் குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது உ.பி. தேர்தல் பிரச் சாரத்தில் விமர்சித்தி ருந்தார். இதற்கு ஆர்ஜேடி நிறுவனர், லாலு பிரசாத் பதிலளித்துள்ளார். அதில், “பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், பிரத மர் நரேந்திர மோடியும் குழந்தை பெற்றுக் கொண்டு, அவர்களும் குடும்ப அரசி யலை நடத்த கடவுளை வேண்டிக் கொள் கிறேன்” என்று கிண்டலடித்துள்ளார்.