states

img

பாஜக சட்ட திட்டமும் கூட கட்டுக்கதைதானா?

இந்தியாவை ஒரு வலுவான மற்றும் வள மான தேசமாக கட்ட மைக்க உறுதி கொண் டுள்ளதாகவும், நவீன மாகவும், முற்போக்கு கண்ணோட்டத்தில் அறி வார்ந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் பாஜகவின் சட்ட திட்டங்களில் குறிப்பிட்டுள்ளது. காங் கிரஸ் எம்.பி. சசிதரூர் இதனை பாஜக-வின் 42-ஆவது ஆண்டு நாளில், அந்தக் கட்சிக்கு, நினைவுபடுத்தியுள்ளார். “கட்சி  ஆவணக் கொள்கைகளை இனிமேலாவது பின்பற்றக்கூடாதா? இல்லை. இந்த ஆவ ணமும் கூட உங்கள் கட்டுக்கதை ஜூம்லாக்களில் ஒன்றுதானா?” என்று கேட்டுள்ளார்.