states

img

தேர்தலுக்கு இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன

தேர்தலுக்கு இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. ஆனால் அரசு தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நாங்கள் கேள்விப்படுகிறோம். எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் நடைபெறும் என்பதால் விரைவாக தயாராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.