states

img

நாட்டில் பன்முகத்தன்மையையோ, ஜனநாயகத்தையோ, உரையாடலையோ பாஜக

நாட்டில் பன்முகத்தன்மையையோ, ஜனநாயகத்தையோ, உரையாடலையோ பாஜக - ஆர்எஸ்எஸ் மதிப்பதில்லை. அவர்கள் நாடு முழுவதும் ஒற்றைத் தன்மையை திணிக்க விரும்புகிறார்கள். முக்கியமாக பாஜக - ஆர்எஸ்எஸ்சால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.