அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்திய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிக்கட்சிகளின் எம்.பி.க்கள் ஜூலை 22 வெள்ளியன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன்,சிவதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.