states

img

அதானியை கைது செய்யக்கோரி சிபிஎம் போராட்டம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி உடனான மாநில அரசின் மின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதானி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.