“இந்திய ஜனநாய கம் செயல்பட்ட விதங்க ளில் இருந்து, ஐபிசி 1860, சிஆர்பிசி 1973, இந்திய ஆதாரச் சட்டம் 1872 ஆகியவற்றில் தற் காலத்துக்கு ஏற்ப திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டிய தேவை இருப்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது. எனவே, ஐபிசி, சிஆர்பிசி ஆகியவற்றில் திருத் தங்கள் மேற்கொள்வது தொடா்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை மதிப்பான பரிந்துரைகளை விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கடி தம் எழுதியுள்ளார்.