states

img

பாஜகவிலிருந்து விலகிய காங்கிரஸ் எம்எல்ஏ!

காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் கள் பல்வீந்தர் சிங் லத்தி, பதேஜாங் சிங் பாஜ்வா ஆகியோர் கடந்த டிசம் பர் 28 அன்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் முன்னிலையில் பாஜக-வில் இணைந் தனர். இதனிடையே எம்எல்ஏ பல்வீந்தர் சிங், ஒரு வாரத்திற்கு உள்ளேயே பாஜக-விலிருந்து விலகி, மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் தலை வர் சித்து ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு, அவர் பாஜகவிலிருந்து திரும்பி யுள்ளார்.