உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலே ஷுக்கு ஆதரவாக தேசி யவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவார் பிரச்சா ரத்தில் ஈடுபட்டார். அடுத்ததாக, திரிணா முல் தலைவரும், மேற்குவங்க முதல்வ ருமான மம்தா பானர்ஜி அடுத்தவாரம் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலை யில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வரு மான கே. சந்திரசேகர ராவும் அகி லேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.