குடியரசு துணைத் தலைவர் தேர்தல்:
சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
குடியரசு துணைத் தலைவர் தேர்த லுக்காக பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டு களுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை 21 ஆம் தேதி தனது பதவியை மர்ம மான முறையில் எந்த முறையான காரண மும் இன்றி ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் உடல் நலம் காரணமாக ராஜி னாமா செய்ததாகக் கூறப்பட்டது.