“பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ‘இந்தியா’ கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால், ‘இந்தியா’ என்ற பெயரை அக்கட்சி எதிர்க்கிறது. நாங்கள் ‘பாரத்’க்கு விரோதிகள் அல்ல. ஆனால், பாஜக இந்தியாவுக்கு விரோதமானது. இந்தியா என்ற பெயரை மாற்ற அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களையாவது செய்ய வேண்டும்.
ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்